Player FM - Internet Radio Done Right
Checked 19d ago
Dodano two lat temu
Treść dostarczona przez Kural Talkies. Cała zawartość podcastów, w tym odcinki, grafika i opisy podcastów, jest przesyłana i udostępniana bezpośrednio przez Kural Talkies lub jego partnera na platformie podcastów. Jeśli uważasz, że ktoś wykorzystuje Twoje dzieło chronione prawem autorskim bez Twojej zgody, możesz postępować zgodnie z procedurą opisaną tutaj https://pl.player.fm/legal.
Player FM - aplikacja do podcastów
Przejdź do trybu offline z Player FM !
Przejdź do trybu offline z Player FM !
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai
Oznacz wszystkie jako (nie)odtworzone ...
Manage series 3464937
Treść dostarczona przez Kural Talkies. Cała zawartość podcastów, w tym odcinki, grafika i opisy podcastów, jest przesyłana i udostępniana bezpośrednio przez Kural Talkies lub jego partnera na platformie podcastów. Jeśli uważasz, że ktoś wykorzystuje Twoje dzieło chronione prawem autorskim bez Twojej zgody, możesz postępować zgodnie z procedurą opisaną tutaj https://pl.player.fm/legal.
மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaa For more info, www.kural.co.in
…
continue reading
12 odcinków

Wszystkie odcinki
×த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை 1:34:40
1:34:40
Na później
Na później
Listy
Polub
Polubione1:34:40
20.04.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "இன்றைய அரசியலும் உளவியலும்" - எனும் தலைப்பில் முனைவர் பழனிதுரை அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #polictics #socialism #revolution #democracy Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி 2:23:41
2:23:41
Na później
Na później
Listy
Polub
Polubione2:23:41
30.03.2025 காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு" - எனும் தலைப்பில் நிறுவனர் தாய் அறக்கட்டளை, பல்லடம் இயற்கை விவசாயி மற்றும் சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #civics #socialism #social #rural #india #youth Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha 1:42:45
1:42:45
Na później
Na później
Listy
Polub
Polubione1:42:45
03.11.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும்" - எனும் தலைப்பில் சமூக சிந்தனையாளர் எழுத்தாளர் அமரந்தா அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #cuba #socialism #revolution…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் - "குட்டி" ரேவதி / Karunamrudha Saagaram 1:45:44
1:45:44
Na później
Na później
Listy
Polub
Polubione1:45:44
20.10..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்" எனும் தலைப்பில் சித்த மருத்துவர் கவிஞர் / ஆவணப் பட இயக்குநர் "குட்டி" ரேவதி அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #literature #Tamil #abrahampandithar #tamizhisai #music Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 நாமக்கல் கவிஞரும் நானும் - இரா. அ. பழனியப்பன் / Namakkal Kavignarum Nanum 2:23:17
2:23:17
Na później
Na później
Listy
Polub
Polubione2:23:17
22.09..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "நாமக்கல் கவிஞரும் நானும்" எனும் தலைப்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் அவர்களின் மகன்வழிப் பெயரன் மேனாள் விமானப்படை வீரர் இரா. அ. பழனியப்பன் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #literature #Tamil #namakkalkavignar Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும் - சுற்றுச் சூழல் ஆர்வலர் சீனிவாசன் / Thamirabarani - Archeology and Ecology 1:55:24
1:55:24
Na później
Na później
Listy
Polub
Polubione1:55:24
25.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், " தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும் " எனும் தலைப்பில் ஆவணப் பட இயக்குனர் / சுற்றுச் சூழல் ஆர்வலர் / புகைப்படக் கலைஞர் சீனிவாசன் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #ecology #archeology #thamirabarani #river #tamil #culture Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Intelligence 2:08:37
2:08:37
Na później
Na później
Listy
Polub
Polubione2:08:37
04.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு " தமிழ்ச் சான்றோர் பேரவை " சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை" எனும் தலைப்பில் மென்பொருள் கட்டமைப்பு வல்லுநர் செயற்கை நுண்ணறிவு ஆர்வலர் அருள் குமரன் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #artificialintelligence #ai #future #technology Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை | சாலை செல்வம் / Alternative Schooling 1:58:57
1:58:57
Na później
Na później
Listy
Polub
Polubione1:58:57
21.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை" எனும் தலைப்பில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எழுத்தாளர்/ கல்வியாளர் சாலை செல்வம் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #AlternativeSchooling #AlternativeEducation #Schooling #Education Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும் - செல்வராஜ் / Decaying Environment in Blooming Cities 1:24:40
1:24:40
Na później
Na później
Listy
Polub
Polubione1:24:40
14.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும்" எனும் தலைப்பில் சுற்றுச் சூழல் ஆர்வலர் / எழுத்தாளர்/ பறவைகள் ஆர்வலர் / களச் செயற்பாட்டாளர் முனைவர் செல்வராஜ் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #environment #eco #urbanising #climatechange Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 மக்களாட்சியின் எதிர்காலம் | முனைவர் சுப. உதயகுமாரன் / The Future of Democracy 57:27
57:27
Na później
Na później
Listy
Polub
Polubione57:27
14.04.2024 அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "மக்களாட்சியின் எதிர்காலம்" எனும் தலைப்பில், முனைவர் சுப. உதயகுமாரன் அவர்கள் ஆற்றிய உரை Mentioned in this episode: Kural Kural
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 சிறையில் பூத்த காதல் - தோழர் அன்புராஜ் | Siraiyil Pootha Kaathal - Thozhar AnbuRaj 2:20:19
2:20:19
Na później
Na później
Listy
Polub
Polubione2:20:19
28.01.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "சிறையில் பூத்த காதல்" எனும் தலைப்பில், பழங்குடியினர் நலச் செயற்பாட்டாளர் சமூகப் போராளி நாடகக் கலைஞர் தோழர் அன்புராஜ் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! Mentioned in this episode: Kural Kural…
த
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

1 குடிமக்களாக மாறுவோம் - பேராசிரியர் பழனிதுரை / Let's become Responsible Citizens 36:09
36:09
Na później
Na później
Listy
Polub
Polubione36:09
15.08.2022 சனிக்கிழமை அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "குடி மக்களாக மாறுவோம்" எனும் தலைப்பில், பேராசிரியர்/முனைவர் பழனிதுரை அவர்கள் ஆற்றிய உரை Mentioned in this episode: Kural Kural
Zapraszamy w Player FM
Odtwarzacz FM skanuje sieć w poszukiwaniu wysokiej jakości podcastów, abyś mógł się nią cieszyć już teraz. To najlepsza aplikacja do podcastów, działająca na Androidzie, iPhonie i Internecie. Zarejestruj się, aby zsynchronizować subskrypcje na różnych urządzeniach.