இரு நூற்றி பத்தாவது கதை: ஒரு புத்திசாலி அடிமை (An Intelligent Slave)
Manage episode 445559201 series 3243970
இந்த கதை, யூதர்களின்,புனித புஸ்தகமான,
டால்மடிலிருந்து எடுக்கப்பட்டது.
ஒரு கிரேக்க பிரபு, இஸரேல் நாட்டில்,
ஒரு யூத ஏழையை ,அடிமையாக விலைக்கு
வாங்குகிறார். அடிமைகளுக்கு,விடுதலை
கிடைப்பது ரொம்ப கஷ்டம்.
இந்த அடிமை,தன் புத்திசாலித்தனத்தால்,
விடுதலை பெறுகிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்...
218 odcinków